Organic Farming Workshop

"Well, Get to know about organic farming!

இன்று விவசாயம் என்ற பெயரில் நாம் செய்வது உண்மையில் இயற்கை விவசாயமே இல்லை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? ஆனால் உண்மை நிலை என்னவோ அது தான் ! நாம் விவசாயம் என்னும் பெயரில் மீண்டும் மீண்டும் தவறான விவசாய முறையையே பின்பற்றி வருகிறோம் ! எனில் எது தான் இயற்கை விவசாயம் என்ற உங்களின் கேள்விக்கு விடை தான் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் துறை வழங்கும் இந்த இயற்கை விவசாயம் என்னும் பயிற்சிப்பட்டறை! இயற்கை விவசாயம் பயில உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்!

The word 'Farming' actually specifies Inorganic Farming which was practiced widely by our Indian farmers. But the fact is Farming always denotes the natural method of agriculture , To teach the original soul purpose of organic farming and to clarify all your queries!!! SAIE proudly presents one day training program on ORGANIC FARMING!! With immense pleasure we invite all of you to participate in this event!

Register

For more details:

www.facebook.com/GreenicsCEG
cwrsaie@gmail.com

Contact:

Harikrishnan: +91 97896 14580
Syed Sheik Ibrahim: +91 99407 98997